உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!!

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!!

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த Gukesh Dommaraju வெற்றிப் பெற்றுள்ளார்.அவருக்கு வயது 18.

பரிசுத்தொகையாக அவருக்கு 2.5 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த 32 வயதுடைய டிங் லிரனை எதிர்கொண்டார்.நடந்த இப்போட்டியில் வெற்றிப் பெற்றார்.

Resort World Sentosa வில் உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது.

உலகச் சதுரங்க போட்டியில் இளம் வயதில் வென்றவர் என்ற பெருமையைக் குகேஷ் சேர்த்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற சதுரங்க வீரர் Garry Kasparov 1985 ஆம் ஆண்டிலிருந்து இளம் வயதில் வென்றவர் என்ற பெருமையைச் சேர்த்திருந்தார்.அவருக்கு அப்போது 22 வயது.