Covid-19 விழிப்பு நிலையில் மருத்துவமனைகள்.இந்தியாவில் கோவிட்-19 சம்பவங்கள் தற்பொழுது சற்று அதிகமாகியுள்ளது.
இந்திய சுகாதார அமைச்சு நெருக்கடி காலத்தில் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான சோதனைப் பயிற்சிகளைச் செய்ய தொடங்கியுள்ளது.
கோவிட்-19 நோய் பரவாலை குறைக்கும் நோக்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பாக கோவிட்-19 வந்த பொழுது பல உயிர்களை பலி வாங்கியது அந்த நிலை திரும்பி வரக்கூடாது என்று இந்திய அரசாங்கம் முழு வீச்சில் செயல்படுகிறது.
இந்தியாவில் ஏப்ரல் பத்தாம் தேதி அன்று 6000 பேருக்கு கோவிட்-19 நோய் தொற்று அடையாளம் காணப்பட்டது.