சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழுக்கான கட்டணம் உயர்வு...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 2 வகையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்றைய (நவம்பர் 4) ஏலத்தில், சிறிய காரின் விலை சுமார் 4,000 வெள்ளி வரை உயர்ந்தது.
அந்த வகைக்கான கட்டணம் கடந்த ஏலத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 791 வெள்ளி அதிகரித்து 7,878 வெள்ளியாக உள்ளது.
வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 1,289 வெள்ளி அதிகரித்து 70,289 வெள்ளியாக உள்ளது.
வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணமும் உயர்ந்துள்ளது.
அந்த வகையில் A பிரிவில் $89,889 ஆக இருந்த தொகை தற்பொழுது $94,000 ஆக உயர்ந்துள்ளது.
B பிரிவில் $103,010 ஆக இருந்த தொகை $105,081 ஆக உயர்ந்துள்ளது.
பொது பிரிவின் தொகை $104,001 இல் இருந்து
$107,501 ஆக அதிகரித்து காணப்படுகிறது.
மோட்டார் சைக்கிளுக்கான விலையானது $7,878 இல் இருந்து $8,669 ஆக அதிகரித்துள்ளது.
வணிக வாகனங்களுக்கான தொகை $69,000 இல் இருந்து $70,289 ஆக காணப்படுகிறது.
ஏலத்தில் மொத்தம் 2,684 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டன.
அவற்றிற்கு பெறப்பட்ட விண்ணப்பமானது 3,655 ஆக உள்ளது.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg