சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

SINGAPORE WANTED: NTS PERMIT

Position:Catering Cook(Bangladeshi)

Basic Salary:$1400

No allowance

No off days

Food and accommodation Provided

Working hrs:
7 am to 3pm(work)
3pm to 7pm(rest)
7pm to 3am(work)
3am to 7am(rest)
Monthly 2 days off _ $100

Requirements:
– Basic cooking skills

– Knowledge and understanding of Bangladeshi food

– Hardworking

– Ability to understand simple English

– Willingness to learn

– Ability to work long hour

குறிப்பு :மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் இருந்தால் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். நாங்கள் தினந்தோறும் ஒன்றிற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். அதனால், நீங்கள் உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை எந்த வேலைக்காக அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

example :

1)Pdf

2)Your Name. Contact no : 1234567890

3)நான் Nts Permit Catering Cook  வேலைக்கு அனுப்புகிறேன்.

இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :

👉 Resume

👉 Passport copy

👉 Fully vaccination international Certificate

👉 Passport size photo with white background

👉 Full size photo with white background

👉 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin

 
 

எங்களின் டெலெக்ராம் id யை கண்டறிய இயலாத பட்சத்தில், மேலே  கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.

இது போன்ற  சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்கள்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் சொல்லும் நபரிடம் முயற்சி செய்யுங்கள். மற்ற வேலைகளுக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் எந்தவகையிலும் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.

நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்புக்கான தகுதிகளை ஒன்றிற்கு இரண்டு முறை படியுங்கள். இதை தவிர்த்து உங்களின் சந்தேகங்களுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். உதாரணமாக கம்பெனி பெயர், விசா காலம்……

Paid Promotion available.

Email id : sgtamilansingapore@gmail.com

.