சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் ஜனவரி மாதத்தில் 0.8 விழுக்காடாக சரிவைக் கண்டது.
தற்போது ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் 12.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல கடைகள் சீனப் புத்தாண்டு காரணமாக மூடப்பட்டிருந்தது.
அதனுடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது.
பெரும்பாலான துறைகளில் சில்லறை வர்த்தகம் பிப்ரவரி மாதத்தில் கூடியுள்ளது.
அதிகமான தேவைகளாக உணவு,மதுபானம் முதலியவை.
பிப்ரவரி மாதத்தை மற்ற மாதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் விற்பனைக் குறைவு.
சில்லறை வர்த்தகத்தில் உள்ள அனைத்து துறைகளும் பொருளியலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வரும் மாதங்களில் வளர்ச்சி காணும் என சில கவனிப்பாளர்கள் கருதுவதாக தெரிவித்தனர்.