சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றம் குறைந்துள்ளதாக முன்னோடி கணிப்புகள் கூறியுள்ளது.
இதுவே கடந்த 10 ஆண்டுகளில் பதிவான விலை ஏற்றத்தில் மிகக் குறைவான விலையேற்றம் என்று வீடமைப்பு வளர்ச்சி கழகம் கூறியது.
2022-ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் 2.3% சதவீதமாக விலையேற்றம் கண்டது.
2023-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 0.9% சதவீதமாக விலையேற்றும் கண்டது.
சுமார் 6,880 வீடுகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி மறு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 12-வது காலண்டாக மறு விற்பனை வீடுகளின் விலைஉயர்ந்துள்ளது.