அமெரிக்கா : McDonald'S நிறுவனத்தின் புதிய முயற்சி!!
அமெரிக்காவில் McDonald’S நிறுவனம் புதிய ஆஃபர்ஸ்களுடன் உணவு பட்டியலை விரிவுபடுத்தி வெளியிடப்படவிருக்கிறது.
விலைவாசி உயர்வு காரணமாக McDonald’S விரைவு உணவைச் சாப்பிடுவதை வாடிக்கையாளர்கள் குறைத்துள்ளதாக தெரிகிறது.
வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
நவம்பர் 22-ஆம் தேதி அன்று “McValue” உணவு பட்டியலை McDonald’s நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஜனவரி 7-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு McDonald’s உணவகங்களில் அந்த புதிய பட்டியலின் விற்பனையைத் தொடங்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் $5 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிரபலமான McValue உணவு பட்டியல் இருக்கும்.
ஒன்றை வாங்கி மற்றொன்றைப் பெற மேலும் $1 டாலர் செலுத்தி வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
McDonald’S அதன் வளர்ச்சியை மீண்டும் பெற முயற்சிக்கிறது.புதிய உணவுப் பட்டியல் அதற்கு உதவும்.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg