அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைக்கு பறவை காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் அந்த குழந்தையுடன் நெருக்கமாக இருந்தோர்களிடமும் சோதனை செய்வதற்கு சுகாதார ஊழியர்கள் முன்வந்தனர்.
பரிசோதனை குழந்தையின் உறவினர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவர்கள் எவருக்கும் பறவைக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எந்த நாட்டிலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் பரவியதில்லை.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg