Latest Sports News Online

இனி,சிங்கப்பூரில் 20 நாட்களில் வாகன உரிமம் கிடைக்குமா?

சிங்கப்பூர் அரசாங்கம் பொதுமக்களுக்காக சேவைகளை எளிதாக்க வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அதில் மின்னிலக்க உரிமமும் ஒன்று.

பேருந்துகள், டாக்ஸிகள்,தனியார் வாடகை வாகனங்கள் ஓட்டுநர்களுக்கான மின்னிலக்க உரிமங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

அதனை நிலப் போக்குவரத்து ஆணையம் அரசாங்க தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து தொடங்கி உள்ளது.

அது singpass செயலியில் இருக்கிறது.செயலில் “my cards ´´பிரிவில் அணுகலாம்.

வாகன உரிமச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு singpass செயலி மூலம் 20 நாட்களில் உரிமம் கிடைத்து விடும் என்றும் கூறியது.