சிங்கப்பூர் : புதுப்பொலிவுடன் Resorts World Sentosa!!
2030 ஆம் ஆண்டுக்குள் Resorts World Sentosa இன் நீர்முகப்பு பகுதி புதுப்பொலிவுடன் திறக்கப்படும்.
அதில் இரண்டு ஹோட்டல்கள்,சில்லறை வணிகங்கள்,உணவு கடைகள்,நீர்முகப்புப் பாதை மற்றும் 88 மீட்டர் ‘ஒளி’ சிற்பம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
விவோசிட்டி மற்றும் செந்தோசாவையும் இணைக்கும் Sentosa Boardwalk பாதைக்கு அருகிலுள்ள நீர்முகப்பு பகுதியில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
Resorts World Sentosa இன் புதுப்பிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக நீர்முகப்பு பகுதியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
Universal Studios Singapore பூங்காவில் Super Nintendo World,Minion Land ஆகியவற்றை திறப்பதற்கு திட்டம் உள்ளது.அதோடு SEA கடலடி காட்சியகத்தை மேம்படுத்தவும் திட்டம் உள்ளது.
அந்த திட்டம் RWS 2.0 என்றழைக்கப்படும் அந்த திட்டத்திற்கு 6.8 பில்லியன் வெள்ளி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL