Soh rui yong கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர் Soh Rui Yong to உள்ளார்.
5 அண்டுகளுக்கும் பின்பு மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பங்கேற்க இருக்கிறார்.
நெடுந்தொலைவு ஓட்டம் பந்தய வீரர் Soh rui yong கம்போடியாவில் நடைப்பெறவிருக்கும் 5000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்வார்.
இதனை மார்ச், 25-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம். உறுதி செய்தது.
Soh Rui yong சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்துக்கு அவருடைய நன்றியைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இதுவரை மொத்தம் 561 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதனைச் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் கூறியது.