Singapore news

சாலைகளில் சுற்றித் திரிந்த விலங்கு!

Seoul Children´s Grand Park விலங்கியல் தோட்டம் தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ளது.

விலங்கியல் தோட்டத்திலிருந்து மார்ச் 23-ஆம் தேதி sero எனும் வரிக்குதிரை தப்பித்தது.சுமார் 3 மணிநேரத்திற்கு அது சாலைகளில் சுற்றித் திருந்தது.

செரொ சாலைகளில் கார்களைக் கடந்து சென்று குப்பைத் தொட்டிகளை நுகரும் காட்சிகள் காணொளிகளில் இடம்பெற்றிருந்தது.

அதன் பின் வரிக்குதிரைக்கு மயக்க மருந்து கொடுத்து பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதை கனரக வாகனத்தின் ஏற்றி மீண்டும் விலங்கியல் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த காட்சி காணொளியில் இடம்பெற்றிருந்தது.