மார்ச் 23-ஆம் தேதி (இன்று) உலகெங்கும் நோன்பு மாதம் தொடங்க உள்ளது.திருக்குரானின் முதல் சில வசனங்கள் நோன்பு மாதத்தில் தான் வெளிப்பட்டன. இது முஸ்லிம்களின் நம்பிக்கை.
நோன்பு மாதத்தில் முஸ்லீம்கள் காலையில் சூரியன் தோன்றுவதற்கு முன்பு தொடங்கி மாலையில் சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பார்கள்.
அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து தினமும் எத்தனை மணி நேரம் நோன்பு நீடிக்கும் என்பது மாறுபட்டிருக்கும் .
.இந்த முறை சுமார் 18 மணி நேரமாக சில நாடுகளில் நீடிக்கும்.க்ரீன்லந்து,ஐஸ்லந்து ஆகிய நாடுகள் ஆகும்.
சுமார் 17 மணி நேரமாக ஃபின்லாந்து,சுவீடன், ஸ்காட்லந்து ஆகிய நாடுகள் ஆகும்.
அர்ஜென்டினா,பராகுவே,தென் ஆப்பிரிக்கா,உருகுவே,ஆஸ்திரேலியா,சிலி,நியூஸிலாந்து ஆகிய நாடுகள் குறைவாக 12 மணி நேரம் நோன்பு நீடிக்கும்.
சிங்கப்பூரில் சுமார் 13 மணி நேரம் நீடிக்கும் நோன்பு.