சிங்கப்பூரில் மனிதவளத்தை வலுப்படுத்த முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்!!

சிங்கப்பூரில் மனிதவளத்தை வலுப்படுத்த முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்!!

மனிதவளத்தை வலுப்படுத்தவும் ,நிலப் பயன்பாட்டை மேம்படுத்தவும்,விதிமுறைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை பரிசீலிப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

ஊழியர் மற்றும் நிலத்துக்கான செலவு ஆகியவற்றைச் சமாளித்து போட்டித்தன்மையுடன் இருக்க உதவுவதே இதன் நோக்கம்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரைக் கொண்ட செயல் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் 27 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையை துணைப் பிரதமர் கான் கிம் யோங் வெளியிட்டு பேசினார்.

வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆற்றலை அதிகப் பயனப்டுத்த வேண்டும் என்றார்.