நாடாளுமன்றத்தில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இங்கு உணவு விநியோகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று அரசாங்கம் கருதுகிறதா என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு எழுத்துப்பூர்வமாக நீடித்த நிலைதன்மை,சுற்றுப்புற அமைச்சர் பதிலளித்தார்.
மலேசியாவில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது.உணவு இறக்குமதி விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதாக கண்டறியப்படவில்லை.இதனை அமைச்சர் தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் தற்காலியாமாக முகம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.