தகவல் தொடர்பு அமைச்சகம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பதினைந்து வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுடன் நடத்தப்பட்டது.
தற்போதைய வாழ்க்கைத் தரம் நோய் பரவலுக்கு முன்பு இருந்த நிலையைப் போல இருப்பதாக சிங்கப்பூரர்கள் கூறியுள்ளனர்.
அல்லது அதைவிட மேம்பட்டு இருப்பதாகவும் கூறினர்.
இந்த ஆண்டு வாழ்க்கைத் தரத்தைக் கிருமி பரவலுக்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர்ந்து இருப்பதாக கூறி உள்ளனர்.
அதில் சுமார் 50 பேர் பங்கேற்று உள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான நம்பிக்கை வலுவாக இருப்பதை காட்டுகிறது