முத்தரப்புச் செயற்குழு சுகாதார துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக வேண்டுகோளை முன்வைத்ததுள்ளது.
அவர்களுக்கு தொல்லைக் கொடுப்போர் மீது நடவடிக்கை தேவை என்றும் முன் வைக்கப்பட்டுள்ளது.
.அந்த வேண்டுகோளை முன் வைத்தது.பணிக் குழுவில் சுகாதார அமைச்சகம்,சுகாதார பராமரிப்பு ஊழியர் சங்கம்,மருத்துவச் சேவை அமைப்புகள் போன்றவை உள்ளது.
.இதற்காக சுகாதார பராமரிப்பு ஊழியர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு சேகரிக்கப்பட்டது.
அவர்களுக்கு ஒரு சிலர் தொல்லைக் கொடுக்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் அவர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்கின்றனர்.
தாதியர் போன்ற நேரடிச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நோயாளிகளும்,அவர்களைப் பார்க்க வருபவர்களும் அவர்களுக்கு தொல்லைக் கொடுப்பதாக தெரிவித்தது.
பணிபுரிவர்களில் பலர் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
சுகாதார துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி உள்ளது.