மார்ச்,17-ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்தவர் வீட்டில் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு காலை 11 மணியளவில் தகவல் கிடைத்தது.
இந்த சம்பவம் ரெட்ஹில் குளோஷின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது.
இதையடுத்து காவல்துறை அங்கு சென்றது.
சந்தேகத்தின் அடிப்படையில் அவருடன் வசித்து வந்த 59 வயது நபரைக் கைது செய்தது.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கே உடல் அசைவின்றி பல்வேறு காயங்களோடு 61 வயதுடைய நபர் வீட்டுக்குள் கிடந்தார்.அவருடன் வீட்டில் வசித்த 59 வயது நபரைக் காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இன்று நீதிமன்றத்தில் அவர் மீது கொலைக் குற்றசாட்டு சுமத்தப்படும் என்று தெரிவித்தது.
காவல்துறை இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.