புத்தாக்க, ஆய்வு நடவடிக்கைகளை உக்குவிக்கப் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் புதிய முயற்சியைத் தொடங்கி உள்ளது.இதனை,`NTU புத்தாக்க, தொழில்முனைப்பு முயற்சி ´ என அழைக்கப்படும்.
பல்கலை மாணவர்களுக்கு அதன்படி தொழில் முனைவர்களை வளர்க்கும் பாடத்திட்டங்களை வழங்கப்படுகிறது.
சந்தையில் புதிய பொருட்களை உருவாக்குவதற்கான யோசனைகளும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகளும் எடுக்கப்படும்.
இதற்கு உகந்த சூழலை விரிவுரையாளர்களுக்கும், பல்கலை மாணவர்களுக்கும் அமைத்து கொடுக்கப்படும்.