ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!!

ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் ...!!!

உலகின் மிக உயரமான தேவாலயம் ஜெர்மனியில் கட்டப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்து தேவாலய கோபுரத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுமார் 142 ஆண்டுகளாக இப்பணி தொடர்கிறது.

கட்டட வேலை துவங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் இதன் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.

வரும் 2026க்குள் பணிகள் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

கட்டிட வேலைகள் நிறைவடையும்போது இது ஜெர்மனியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும்.

வடமேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு தேவாலய கோபுரத்தின் உயரம் சுமார் 40 அடி என்று கூறப்படுகிறது.

இயேசு கிறிஸ்து தேவாலய கோபுரத்தின் உயரம் சுமார் 56 அடி கொண்டது.

அழகான விசாலமான தேவாலயம் நிம்மதியுடன் பிரார்த்தனை செய்த உகந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கோபுரத்தை மக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு இரண்டு தளங்கள் உள்ளன.

ஒன்று 102 மீட்டர் உயரம் கொண்ட தளம்.

அதன் மற்றொரு தளம் 143 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இது சீரமைப்பு பணிக்காக தற்போது மூடப்பட்டுள்ளது.