சிங்கப்பூரில் பரோட்டா இலவசம்!! எங்கே? எப்போது?

சிங்கப்பூரில் பரோட்டா இலவசம்!! எங்கே? எப்போது?

Michelin Guide பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம் பிடித்திருக்கும் சிங்கப்பூரின் Springleaf Pratta Place உணவகம்.

இது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அதில் இடம் பிடித்தது. தற்போது மூன்றாவது முறையாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 2 பரோட்டாக்களை வழங்கவுள்ளதாக உணவகம் அறிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு(அக்டோபர் 7&8) இலவச பரோட்டா வழங்கப்படும்.

அந்த சலுகையை உணவகத்தின் கிளைகளுக்கு சென்று பெறலாம்.

இச்சலுகையானது உணவகத்திற்கு சென்று உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

உணவகத்தின் கிளைகள் :

▪️ டவுன்டவுன்ஈஸ்ட் @E! Avenue

▪️ SAFRA ஜூரோங்

▪️ ஜாலான் துவா கோங்

▪️ ஜங்ஷன் 10

▪️ NEWest (24 மணி நேரம்)

▪️ Icon @ பாசிர் பாஞ்சாங்

▪️ SAFRA தெம்பனிஸ்

▪️ SAFRA யீஷீன்

▪️ Springleaf Garden

▪️Seeds Cafe (Rainbow Centre)

▪️ சன்செட் வே

▪️ The Rail mall

▪️ The Venus Shoppes