சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய திட்டம் அறிமுகம்!!
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வெளிநாட்டில் வேலைச் செய்யும் ஊழியர்களின் உடல்நலத்திற்கு ஆதரவளிக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஊழியர்கள் அவர்களின் அன்றாட பயிற்சிவழி சிகிச்சையினையும் அதன் வளர்ச்சியையும் மெய்நிகர் பயிற்சியாளர்களின் உதவியோடு கண்காணிக்கலாம்.
இப்புதிய திட்டத்தை SATA CommHealth என்னும் அமைப்பு நடத்துகிறது.
மனிதவள அமைச்சின் அறிக்கையின் படி
எலும்பு, தசை தொடர்பான உடல்நலப் பாதிப்புகளை 60 சதவிகித வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here