வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா??

வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா??

வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா??
தற்பொழுது சிங்கப்பூர் வேலை வாய்ப்பை பொருத்தவரை உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம்.

இந்த சூழலில் உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை என்னவென்று பார்ப்போம்.

சிங்கப்பூரை பொறுத்தவரை படிப்பை நான்கு வகையாக பிரிக்கலாம்.
1)Master Degree
2)Degree
3)Diploma
4)10th, 12 , ITI

இதில் நீங்கள் ஏதாவது ஒரு தகுதியில் வந்து விடுவீர்கள்.

சிங்கப்பூரை பொறுத்தவரை வேலை என்பதை விட நீங்கள் எந்த Pass என்பது மிகவும் முக்கியம்.

நீங்கள் உங்கள் பாஸ்-ஐ சரியாக தேர்வு செய்து விட்டால் அதற்கான வேலையும் சரியானதாக இருக்கும்.

முதலில் சிங்கப்பூரில் எந்தெந்த வகையான Pass உள்ளதென்று பார்ப்போம்.
1)E-Pass
2)S-Pass
3)Work Parmit
4)PCM Permit
5)Shipyard Marine permit

உங்கள் படிப்பிற்கு நீங்கள் எந்த Pass ல் வந்தால் சரியாக இருக்கும் என்று பார்ப்போம்.
1.Master Degree : E-Pass & S-Pass
2.Degree : E-Pass – S-Pass, Work Permit, PCM permit
3.Diploma : S-Pass, Work Permit, PCM Permit
4.10,12,ITI : Work Permit, PCM Parmit,Shipyard Permit

எதுவும் படிக்காதவர்கள் Shipyard Permit முயற்சி செய்து பார்க்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில் உங்கள் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் பொறுமையாக உங்கள் படிப்பிற்கு தகுந்த வேலையை தேர்ந்தெடுத்து வந்தால் உங்களுடைய எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் கிடைத்த வேலைக்கு நீங்கள் சிங்கப்பூர் வந்தால் உங்களது எதிர்காலம் கேள்விக்குறியே?
எனவே பொறுமையாக முயற்சி செய்தால் உங்கள் படிப்பிற்கு தகுந்த வேலை நிச்சயம் கிடைக்கும்.