தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல எந்த பாஸ்(Pass) சிறந்தது?
தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல எந்த பாஸ்(Pass) சிறந்தது?
தற்பொழுது சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது பலருக்கும் எட்டாக்கனியாக உள்ளது.
ஏஜெண்டுகள் கேட்கும் பணத்தை கொடுக்க பலரும் தயாராக இருந்தாலும் சரியான வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் எந்த Pass ல் சிங்கப்பூர் செல்வது சிறந்தது?? எந்த Pass மிகவும் எளிதாக கிடைக்கும்?? என்று இந்த பதிவில் காண்போம்.
இந்த சூழ்நிலையில் எந்த Pass ல் சிங்கப்பூர் செல்வது சிறந்தது?? எந்த Pass மிகவும் எளிதாக கிடைக்கும்?? என்று இந்த பதிவில் காண்போம்.
இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள நமது Sgtamilan Facebook மற்றும் telegram பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூர் செல்ல எந்த Pass சிறந்தது என்று பார்த்தால் அது நிச்சயமாக E-Pass,S-Pass ஆகத்தான் இருக்கும்.
ஆனால் இதில் உள்ள சிக்கல்கள் என்னவென்றால் ஏஜெண்டுகள் அதிகமாக பணம் கேட்பதும் வேலை கிடைக்காததுமே ஆகும்.
இதனால் இப்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு எது சிறந்தது என்று கேட்டால் பலரும் கூறும் பதில் PCM permit ஆகத்தான் இருக்கும்.
இதை ஏன் சிறந்தது என்று கூறுகிறோம் என்றால் இதற்காக கட்ட வேண்டிய பணம் மிகவும் குறைவு வேலையும் கிட்டத்தட்ட Work Permit போலவே இருக்கும்.
இதற்கு நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் தற்போதைய சூழ்நிலையில் இந்த பர்மிட் சிறந்தது என்று கூறுகிறோம்.
இதில் உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இருந்தால் தாராளமாக உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரியப்படுத்தவும்.
இதில் சம்பளத்தைப் பொறுத்தவரை நல்ல கம்பெனியாக இருந்தால் நீங்கள் வீட்டிற்கு மாதம் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரைஅனுப்பலாம்.
கட்டவேண்டிய பணமும் 2 லட்சத்திலிருந்து 3 லட்சத்திற்குள் தான் இருக்கும்.
இந்த பர்மிட்டைப் பொறுத்தவரை உங்களுக்கு வேலை தெரியவில்லை என்றாலும் அதற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்து உங்களை வேலைக்கு அனுப்புவார்கள்.
PCM பர்மிட்டில் உங்களுக்கு வேலை வேண்டுமென்றால் நமது Sgtamilan மூலமாகவும் முயற்சி செய்யலாம். அரசாங்க அனுமதி பெற்ற ஏஜென்சிகள் மூலம் வேலை வாங்கி கொடுக்கப்படுகிறது இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டால் போதும்,தொலைப்பேசி எண்:8124738010
Follow us on : click here