உங்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வேண்டுமா!

உங்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வேண்டுமா!

Sgtamilan வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் நமது Sgtamilan.com மூலமாக சிங்கப்பூர் பற்றிய அனைத்து செய்திகளையும் தினந்தோறும் பதிவேற்றம் செய்து வருகிறோம்.
அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூரில் நம்பகமான அரசு அனுமதி பெற்ற வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம்.

இதற்காக புதிதாக நாம் sgtamilan என்ற App உருவாக்கி இருந்தோம்.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதை நாம் தொடர்ந்து இயக்க முடியவில்லை.

அதனால் இப்பொழுது நீங்கள் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள நேரடியாக நமது இணைய பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.

உங்கள் தொலைபேசியில் நமது Sgtamilan App இருந்தால் முதலில் அதை uninstall செய்யவும்.

அதன் பிறகு உங்கள் browserல் sgtamilan வேலைவாய்ப்பு என்று type செய்து search பண்ணவும்.

இதில் சிங்கப்பூருக்கு மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளுக்கும் சரியான முறையில் முன்பணம் இல்லாமலும் அதிகமான முன்பணம் வாங்காமலும் உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை அரசு அனுமதி பெற்ற வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பெறப்படும் வேலைவாய்ப்புகளை பதிவேற்றம் செய்துள்ளோம் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் நமது டெலிகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.