சிங்கப்பூர் : கோல்டன் மைல் டவரில் தீ விபத்து!! தீயில் கருகிய வாகனங்கள்!!

சிங்கப்பூர் : கோல்டன் மைல் டவரில் தீ விபத்து!! தீயில் கருகிய வாகனங்கள்!!

சிங்கப்பூரில் உள்ள பீச் ரோட்டில் இருக்கும் Golden Mile Tower கட்டிடத்தின் மேல் தளத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி(இன்று) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீச்சம்பவம் குறித்த வீடியோ ஆன்லைனில் ஒரு மணியளவில் பகிரப்பட்டது.

கட்டிடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறுவதை வீடியோ மற்றும் புகைப்படங்களில் காணலாம்.

மேலும் ஒரு சில படங்களில் 12க்கு மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிவதைக் காண முடியும்.

இந்த வாகனங்கள் Golden Mile Tower கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள கார் நிறுத்திமிடத்தில் இருக்கின்றன.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருப்பதையும் காணலாம்.

மேலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தில் இருப்பதையும் புகைப்படங்களில் காணலாம்.

 

Follow us on : click here ⬇️