தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!!

தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!!

சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.புதன்கிழமை அன்று யூடியூப்பில் ‘UR கிறிஸ்டியானோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார்.தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் ஒரு உலக சாதனையை முறியடித்துள்ளது.

கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குள் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை எட்டியது.

சமூக ஊடக தளங்களில் ரொனால்டோவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை :

பேஸ்புக் : 170 மில்லியன்

X இல் : 112.5 மில்லியன்

இன்ஸ்டாகிராம் : 680 மில்லியன்

“காத்திருப்பு முடிந்து விட்டது.எனது @Youtube சேனல் இறுதியாக வந்து விட்டது! இந்த புதிய பயணத்தில் SIUUUbscribers என்னுடன் இணைந்திருங்கள்” என்று தனது சமூக ஊடக கணக்குகளில் தனது புதிய பயணத்தின் தொடக்கத்தை புதன்கிழமை பதிவிட்டிருந்தார்.