Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் F-35-B ரக போர் விமானங்கள் வாங்க திட்டம்!

மேலும் எட்டு F-35-B ரக போர் விமானங்களைச் சிங்கப்பூர் குடியரசு ஆகாய படை வாங்கவிருக்கிறது.

வாங்க போகும் ரகப் போர் விமானங்களைச் சேர்த்தால் அதன் மொத்த எண்ணிக்கை 12.

புதிய போர் விமானங்களை சிங்கப்பூர் 2030-ஆம் ஆண்டுக்குள் பெறும் என்று தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen நாடாளுமன்றத்தில் கூறினார்.

இவைகள் அமெரிக்காவின் Lock-Heed Martin நிறுவனத்திடம் இருந்து வாங்கபடுவதாக தெரிவித்தார்.