Singapore news

10 நிமிடம் தாமதமாக வந்ததால் 1000 கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

10 நிமிடம் தாமதமாக வந்ததால் ஆயிரம் கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்

ஜப்பானின் ஃபுயோக்கா விமானம் நிலையம் அருகே வசிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக 10 மணிக்கு மேல் அங்கே எந்த விமானமும் தரை இறங்க அனுமதி கிடையாது.

இந்த நிலையில் டோக்கியோவில் இருந்து வரவேண்டிய விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் இரவு 10.10 நிமிடத்திற்கு வந்தடைந்தது பத்து நிமிடம் தாமதமாக வந்ததனால் அங்கே தர இருக்க அனுமதி மறுக்கப்பட்டதனால் அது திரும்பவும் ஆயிரம் கிலோமீட்டர் அனுப்பப்பட்டது..

இதிலிருந்து நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள் காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது..