ஆசியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி!!

ஆசியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி!!

ஆசியப் பங்கு சந்தைகளில் அதிகமான பங்குகள் விற்கப்பட்டு இன்று(ஆகஸ்ட் 5) சரிவை சந்தித்துள்ளன.

கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு பிறகு முதல் முறையாக ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் பங்கு சந்தைகள் இன்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்நாட்டிலும்,ஐரோப்பாவிலும் பங்கு விலைகள் குறைந்துள்ளன.

அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமே சரிந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது.

பங்கு விலைகள் சரிந்துள்ளதால் குறிப்பாக ஜப்பான்,தென் கொரியா மற்றும் தைவான் நாடுகளின் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.