Singapore Job News Online

கடந்த 2022-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது!

கடந்த ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய தொடக்க சம்பளமும் அதிகரித்துள்ளது.

பட்டம் பெற்றவர்களில் சுமார் 95 விழுகாட்டுக்கும் அதிகமானோர் இறுதி தேர்வு முடிந்து 6 மாதங்களுக்குள் வேலையில் சேர்ந்துள்ளனர்.

சுமார் 76 விழுக்காட்டினர் கடந்த ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று ஆய்வில் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு முழு நேர வேலையில் சேர்ந்தவர்களின் சராசரி மாத சம்பளம் சுமார் 4,900 வெள்ளி.

கடந்த ஆண்டை அதற்கும் முந்தைய ஆண்டான 2021-ஆம் ஆண்டில் 4,358 வெள்ளியாக இருந்தது.