
சிங்கப்பூரில் இன்று பொது கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மொத்தம் 10,930 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
குறைந்தது, 3 H2 பாடங்களிலும் பொதுத்தாள் அல்லது Knowledge & Enquiry எனும் அறிவு சார் ஆய்வுப் பாடத்தில் சுமார் 93.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது. அதாவது கல்வி பாதைகள்,வேலை வாய்ப்புகள் போன்றவற்றைத் தீர ஆராய்ந்த பிறகு நடவடிக்கைகளை முடிவு செய்யும்படி ஆலோசனை அளிக்கப்படுகிறது.

மேல் விவரங்களுக்கு
MOE CourseFinder (www.moe.gov.sg/coursefinder)
MySkillsFuture (go.gov. sg/mysfpreu)
இணையப் பக்கங்களை அணுகலாம்.