Singapore Breaking News in Tamil

Singapore Airlines க்கு விருது!

ஆண்டின் சிறந்த விமானச் சேவை நிறுவனம் என்ற உயரிய விருதுக்கு Singapore Airlines தேர்வு செய்யப்பட்டுள்ளது.

49-வது வருடாந்திர உலக விமான போக்குவரத்து நிகழ்ச்சியில் இதனை அறிவித்தது.

Singapore Airlines கோவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் துரிதமாக முடிவெடுத்து செயல்பட்டது.

எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்ட பிறகு, மீண்டும் திறக்கப்பட்ட போது சந்தையில் வலுவாக நுழைய இது உதவியது.

இந்த முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக Singapore Airlines க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.