Singapore Breaking News in Tamil

இன்றைய தினம்!சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பிறந்தநாள்!

இன்று சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பிறந்தநாள்.

இவர் 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி Lee Kuan Yew,Kwa Geok Choo ஆகிய தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார். இவர் சிங்கப்பூரின் முதல் பிரதம மந்திரியின் மூத்த மகன்.

லீ 1974-ஆம் ஆண்டு கேம்பரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றார்.

லீ முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் ஆவார்.People Action Party கட்சிக்கு பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

லீ முதல் Ang Mo Kio GRC யின் Teck Ghee குறிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக 1991-இல் பதவி வகித்தார்.