Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் உற்பத்தி அளவு குறைவு!

சிங்கப்பூரில் உற்பத்தி அளவின் விழுக்காடு குறைந்துள்ளது. ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படும். கடந்த மாதம் அதன் அளவு 3.1 விழுக்காடாக குறைந்துள்ளது. இதில் உயிர் மருத்துவத்துறை தவிர்த்தால் அதன் அளவு 0.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தற்போது திருத்தப்பட்ட மாத அடிப்படையில் உற்பத்தி விகிதம் கணக்கிடப்படுகிறது.அதன் உற்பத்தி விகிதம் 3.1 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தன. இந்த அடிப்படையிலான கணக்கீட்டிலும் உயிர் மருத்துவத்துறை உற்பத்தியைத் தவிர்த்தால் அதன் விகிதம் 6.8 ஆகும்.