கடந்த மாத சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி சரிவு!!
கடந்த மாத சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது.
மார்ச் மாதம் அதன் ஏற்றுமதி சுமார் இருபது சதவீதத்திற்கும் மேல் சரிந்திருந்தது.
சிங்கப்பூர் வர்த்தக அமைப்பான Enterprise Singapore இந்த ஆண்டு ஏற்றுமதியை கடந்த ஆண்டு அதிகபட்சத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
ஆனால் எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
இதற்கான தேவை உயர்ந்து வருவதே இதற்கு காரணம் என்று Enterprise Singapore கூறியது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg