சிங்கப்பூர் தொடர்பு,தகவல் அமைச்சகத்தின் பெயர் மாற்றம்?
சிங்கப்பூர் தொடர்பு, தகவல் அமைச்சகம் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சகமாக விரைவில் பெயர் மாற்றப்படவுள்ளது.
இந்த தகவலை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த தகவலை தொடர்பு,தகவல் அமைச்சர் ஜோசப்பின் தியோவும் தனது முகநூல், Linkedin பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 8-ஆம் தேதி முதல் பெயர் மாற்றம் அமலுக்கு வரும்.
டிஜிட்டல் மயமாக்கல் தேசியச் செயல்திட்டத்தில் தொடர்ந்து முக்கிய பங்கைக் கொண்டு வருகிறது.
அதோடு அதன் வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் உள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg