நீங்கள் சிங்கப்பூர் செல்கிறீர்களா? இந்தப் பதிவு உங்களுக்காக தான்.

நீங்கள் சிங்கப்பூர் செல்கிறீர்களா? இந்தப் பதிவு உங்களுக்காக தான்.

நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது உங்கள் தொலைபேசியில் இந்த App களை download செய்து கொண்டு செல்லுங்கள்.

நீங்கள் சிங்கப்பூர் சென்றால் இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

1.FWMOMcare :


இந்த APP நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் உங்களின் வேலையை பற்றிய முழு விவரங்களை கொண்டிருக்கும்.
உங்கள் வேலை அனுமதி அட்டையின் Expired Date மற்றும் நீங்கள் வேலை செய்யும் உங்கள் கம்பெனியின் பெயர் மற்றும் நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று அனைத்து தகவலும் இதில் இடம் பெற்று இருக்கும்.

2.MyTransport.SG :


இந்த APP மூலம் சிங்கப்பூரில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பேருந்து எண் மற்றும் வழித்தடங்களை தெரிந்து கொள்ளலாம்.

3.Singpass :


இந்த APP ஆனது மிகவும் முக்கியமானது.
இதனுள் உங்களுடைய அனைத்து தகவலும் அடங்கி இருக்கும்.
உதாரணமாக உங்களுடைய Work Permit,Driving License,Bank Details இவை அனைத்தும் இந்த ஒரே APPல் இருக்கும்.

இது மிகவும் முக்கியமான APP ஆகும்.
இதனுடைய ID மற்றும் Passwordயை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

4.melisten :


இதில் நீங்கள் சிங்கப்பூரில் உள்ள அனைத்து Radio மற்றும் Podcast கேட்கலாம்