படித்தவர்கள், படிக்காதவர்களுக்கு சென்னையில் ட்ரைனிங் கொடுத்து சிங்கப்பூர் வேலை!!

படித்தவர்கள், படிக்காதவர்களுக்கு சென்னையில் ட்ரைனிங் கொடுத்து சிங்கப்பூர் வேலை!!

நீங்கள் படித்தவராக இருந்தால் Pipe fitter, Steel fitter, Welder வேலைக்கு சென்று சிங்கப்பூரில் Course படித்துவிட்டு இந்த வேலையிலேயே பதவி உயர்வு பெற முடியும்.

சென்னையில் இந்த வேலைகளுக்கு 15 முதல் 25 நாட்கள் ட்ரைனிங் கொடுக்கப்படும்.

🔸 Pipe fitter

🔸 Steel fitter

🔸 welder


புதுப்பொலிவு பெறும் மண்டாய் வனவிலங்கு சரணாலயம்!!

நீங்கள் இந்த Course சேரும் பொழுது 10,000 பணம் செலுத்த வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள கம்பெனிகள் மூலம் இன்டெர்வியூ நேரடியாக எடுக்கப்படும்.

உங்களுக்கு வேலை கிடைக்கும் வரை பல கம்பெனிகளின் இன்டெர்வியூவில் கலந்து கொள்ளலாம்.

நீங்கள் முன்னதாக செலுத்திய 10,000 பணம் உங்களுக்கு வேலை கிடைத்தவுடன் கழித்துக் கொள்ளப்படும்.
மீதமுள்ள பணத்தை கட்டினால் போதும்.


சிங்கப்பூரில் நான்காவது பிரதமராக பதவியேற்க உள்ள லாரன்ஸ் வோங் – யின் பேட்டி!!

வேலை கிடைத்தவுடன் நீங்கள் கட்ட வேண்டிய பணம் 1,00,000 முதல் 1,50,000 வரை இருக்கும்.

நீங்கள் சென்னை செல்ல தயாராக இருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
8124738010.

Follow us on : click here 👇👇

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg


சிங்கப்பூருக்குள் 1.6 டன் கணக்கில் காய்கறிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற லாரிகள் பறிமுதல்!!