நடந்த உலக பொருளியல் மாநாட்டில் Pfizer மருந்து நிறுவனம் லாபமின்றி வசதி குறைந்த நாடுகளுக்கு விற்கப் போவதாக தெரிவித்துள்ளது. 45 நாடுகளுக்கு மருந்துகளை விற்று உதவப் போவதாகவும் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் Pfizer காப்புரிமை பெற்ற 23 மருந்துகளை லாபமின்றி விற்கப்பட்டன. இதேபோல் காப்புரிமை பெறாமல் இருந்த மருந்துகளுக்கு காப்புரிமை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 500 மருந்துகளை லாபமின்றி விற்கப் போவதாகவும் தெரிவித்தது.