சிங்கப்பூரும், மலேசியாவும் தங்களுக்கு இடையே இருக்கும் உன்னதமான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மலேசியாவிற்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சென்று இருக்கிறார்.
மலேசியாவுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து பேசினார். மலேசியா மாமன்னர் சுல்தான் அகமதுல்லா அகமத் ஷாவின் அமித் அரண்மனையில் சந்தித்தார். இரு தலைவர்களும் உறவுகளை மேலும் மேம்படுத்த ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
மலேசியா வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூர் ஜோகுவதோர் விரிவுரையில் இணைப்பு திட்டத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக கூறினார்.2026 -ஆம் ஆண்டு இறுதியில் ரயில் சேவை அறிமுகம் ஆவதைக் காண பெரும் ஆவலுடன் இருப்பதாக கூறினார்கள்.
மின் விளக்கு பொருளியல், பசுமைப் பொருளியல் ஆகிய புதிய துறைகளில் இரு நாடுகளும் இவ்வாறு இணைந்து செயல்படலாம் என்றும் விவாதித்தனர். மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ வருகை தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.