சிங்கப்பூரில் நடைபெற்ற கண்ணோட்ட கருத்தரங்கில் lawerence wong பேசினார். அதில் அவர், சிங்கப்பூர் சேமன் நிதியில் ஓய்வூதிய வருமான முறையை மறு ஆய்வு செய்யப்படுவதாக கூறினார்.
50 வயது தாண்டியவர்களுக்கும் 60 வயது தொடக்கத்தில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றார். இவ்வயது உடையவர்கள் அவர்களின் ஓய்வூதியத்தைச் சேமிக்க பெரிதும் சிரமப்படுவதாகக் கூறினார்.
இதனால், மத்திய சேமன் நிதியில் இன்னும் பல மேம்படுத்த உள்ளதாக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலை செய்துக் கொண்டே சேவையைச் செலுத்தி வந்தால் குறைந்தபட்ச ஓய்வு கால சேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும்.
இதன் மூலமாக அனைவருக்கும் உதவி வழங்க முடியும் என்றும் அவர் கூறினார். வேலை செய்ய இல்லாதவர்களையும், ஓய்வூதிய சேவையைச் செலுத்த முடியாதவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு அரசாங்கம் உதவும் என்றும் கூறினார்.
இவ்வாறு, கண்ணோட்ட கருத்தரங்கில் Lawrence wong கூறினார்.