சிங்கப்பூர் வாகன உரிமைச் சான்றிதழுக்கான கட்டண நிலவரம்!!

சிங்கப்பூர் வாகன உரிமைச் சான்றிதழுக்கான கட்டண நிலவரம்!!

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளைத் தவிர மற்ற வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயர்ந்துள்ளது.

சிறிய வாகனங்களுக்கான உரிமைச் சான்றிதழ் உரிமை கட்டணம் $89,000 வெள்ளியிலிருந்து $94,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது.

பெரிய கார்களுக்கான உரிமைச் சான்றிதழ் கட்டணம் 101,334 வெள்ளியிலிருந்து 102,001 வெள்ளியாக அதிகரித்துள்ளது.

பொது பிரிவு வாகனங்களுக்கான உரிமைச் சான்றிதழ் கட்டணம் $101,002 வெளியிலிருந்து $103,249 வெள்ளியாக கூடியுள்ளது.

வணிக வாகனங்களுக்கான உரிமைச் சான்றிதழ் கட்டணம் $67,501 இலிருந்து $68,502 வெள்ளியாக அதிகரித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமைச் சான்றிதழ் கட்டணம் $10,000 வெள்ளியிலிருந்து $9,990 அகா குறைந்துள்ளது.