எந்தெந்த தடுப்பூசிகள் போட்டால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்? பட்டியல் இதோ!!

எந்தெந்த தடுப்பூசிகள் போட்டால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்? பட்டியல் இதோ!!

நோய்ப்பரவல் காலம் முடிந்தாலும் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது வரை தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்படுகிறது. எந்தெந்த தடுப்பூசிகள் போட்டால் சிங்கப்பூருக்குள் நுழையலாம் என்பதற்கான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் தெரிந்து கொள்ளுங்கள்.