Latest Tamil News Online

சிங்கப்பூர் 2023-ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள்!GST வரி உயர்வில் மாற்றம்!

இந்த வருடத்திலிருந்து ஜிஸ்டி-யின் வரி விகிதத்திலும் மாற்றம் ஏற்பட்டள்ளது. அதவது , கடந்த வருடத்தில் ஜிஸ்டி – யின் வரி விகிதம் 7 சதவீதமாக இருந்த நிலையில் இவ்வருடம்,2023 ஜனவரி ,1-ல் இருந்து 8 சதவீதமாக மாற்றபட்டுள்ளது.அடுத்த வருடத்தில் 9 சதவீதமாக உயரும் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

இவ்வருடம் 8 சதவீதமாகவும், அடுத்த வருடம் 9 சதவீதமாகவும் மாற்றுவதே சிங்கப்பூரின் அரசின் குறிக்கோள். விலை மலிவான பொருட்கள் முதல் விலையுயர்ந்த பொருட்கள் வரை எல்லாவற்றிருக்கும் 8 சதவீத வரி மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரி விகித மாற்றமும் இவ்வருடத்திலிருந்து அமலுக்கு வந்தது.