சிங்கப்பூர் அரசாங்கம் 2023-ஆம் ஆண்டில் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ளது. அதில் ONE PASS ஒன்று.ONE PASS என்ற புதுவிதமான பாஸ் யை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒன் பாஸ் என்பது கிட்டதட்ட மூப்பதாயிரம் வெள்ளி சம்பளத்திற்கு வாங்குபவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.
மற்ற பெர்மிட் வைத்து இருப்பவர்களுக் கு ஒரு வருட பாஸ் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஒன் பாஸ்-க்கு ஐந்து வருடம் பாஸ் கிடைக்கும். மற்ற பெர்மிட் வைத்திருப்பர்வர்கள் வேலை செய்யும் கம்பெனியை தவிர வேறு எங்கும் வேலை செய்ய இயலாது.
ஆனால் ஒன் பாஸ் யில் நாம் வேலை செய்யும் கம்பெனியை தவிர மற்ற கம்பெனியிலும் வேலை செய்யலாம் என்ற சிறப்பம்சம் உடையது. ஒன் பாஸ் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.இவ் வருடத்துலிருந்து இப்பாஸ் நடைமுறைக்கு வந்துள்ளது.