சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது?

சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது?

சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம். நீங்கள் இரண்டு தடுப்பூசிகள் போட்டிருந்தால் மட்டுமே உங்களால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

ஒரு சிலர் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளதால் அவர்களுக்கான வாய்ப்பு கைவிட்டு போகிறது. கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது?என்பதை நமது சப்ஸ்கிரைபர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக கூறியுள்ளார்.
தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.