Singapore Job Vacancy News

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் கிருமி தொற்று பரவல் பற்றிய வெளியிட்ட அறிக்கை!

சிங்கப்பூரில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு புறப்படுவதர்க்கு முந்தைய சோதனையைக் கட்டாயமாக்காது என்று சுகாதாரம் அமைச்சர் ong ye kung கூறியுள்ளார்.

கிருமி தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் எங்கெருந்தாலும் வரலாம் என்று அவர் கூறினார். சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர்களிடம் கிருமி தொற்று பரிசோதனைச் செய்வதில்,அதில் குறைவானவரிகளிடம் மற்றுமே தொற்று உறுதி செய்யப் படுகிறது.இதனை சமாளிக்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரம் அமைச்சர் ong கூறினார்.திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அறிக்கையை வெளியிட்டார்.

ஜனவரி-1,2023-ஆம் ஆண்டு முதல் தேதிலிருந்து வெளிநாட்டு பயணிகளிடம் நடத்திய கிருமி தொற்று பரிசோதனையில் ஐந்து விழுக்காடுக்கும் குறைந்த விகிதம் அளவில் சீனா பயணிகள் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.சிங்கப்பூர் அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் மெத்தலமாக இல்லை என்பதையும் குறிப்பிட்டார்.