சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு பி சி ஆர் டெஸ்ட் எடுப்பதைப் பற்றியும்,அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு இந்தியா நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் மிக முக்கியமானது பி சி ஆர் டெஸ்ட் மற்றும் air swetha. இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் பி சி ஆர் டெஸ்ட் எடுக்க வேண்டும்.
அருகில் உள்ள மருத்துவமனைகளில் Pre Departure Covid டெஸ்ட் எடுக்கிறார்களா? என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.அதனைத் தெரிந்து கொண்ட பிறகு எடுக்க வேண்டும்.
அதற்கு 70 டாலர்கள் முதல் 90 டாலர்கள் வரை செலவாகலாம்.டெஸ்ட் எடுத்த பிறகு, air swetha வில் health Declaration சமர்ப்பிக்க வேண்டும். இவைகளை முடித்தவுடன் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி கிடைத்து விடும்.