சிங்கப்பூரில் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை!! அதை எப்படி சமாளிப்பது? தெரிந்து கொள்வோம்!!

சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கின்றன. இவைகள் எங்கு அதிகமாக காணப்படும்?

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் காணப்படுகின்றன.

அவைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன?

சிங்கப்பூரில் சூரிய ஒளி வீட்டிற்குள் சரியாக செல்லாது. மேலும் வேலை பார்பவர்கள் வியர்வையுடன் சோபா, கட்டில் போன்றவற்றில் அமர்வது. வேலையிடத்தில் இருந்து நம்முடன் ஒட்டி வருவது போன்ற காரணங்களினால் அவை அதிகமாக இருக்கிறது.

அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நிறைய வழிகள் உள்ளன.

அவை :

1.சுடுதண்ணீரில் துணிகள் மற்றும் மெத்தை உரைகளை ஊரவைப்பது.

2. சோப்பு தூள் மற்றும் டெட்டால் ஆயில் இரண்டையும் நன்றாகn கலந்து மூட்டைப்பூச்சிகள் உள்ள இடத்தில் தெளித்தால் குறைந்தது மூன்று மாதங்கள் வரை வராது.

3. மேலும் மூன்று மாதங்கள் ஒருமுறை மூட்டைப்பூச்சிகள் இருந்தால் தொடர்ந்து செய்தால் சுத்தமாக இருக்காது.